வாழைச்சேனை கருவங்கேணி பிரதேசத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கும் உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டுதல் செயலமர்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை (02.08.2025) இடம்பெற்றது.
விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ ஆலோசகரும் வைத்தியருமாகிய திரு.சுந்தரேசன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டார்.



“பரீட்சையில் சித்தியடைவதற்கான நுட்ப முறைகள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற இச்செயலமர்வில் கணித மற்றும் விஞ்ஞான துறையில் கல்வி பயிலும் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன் அவர்களுக்குரிய பரீட்சை வழிகாட்டுதல்களும் மேற்கொள்ளப்பட்டது.



Guidance Strategies for Exam Success
An examination guidance seminar for Advanced Level students pursuing studies in the fields of Mathematics and Science was held last Saturday (02.08.2025) in the Karuvankeni area of Valaichenai.
This seminar, organized by the Vivekananda College of Technology, featured Dr. Sundaresan, a medical advisor and physician at the Batticaloa Teaching Hospital, as the resource person.



Held under the theme “Techniques to Succeed in Examinations,” the session was attended by over 70 students studying Mathematics and Science, and included comprehensive exam guidance tailored to their subjects.


