புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் Cashier NVQ Level-04 தொழிற்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 08 பயிலுனர்களுக்கான முன்னாயத்த மதிப்பீடானது 16-08-2025 சனிக்கிழமை அன்று புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் நடைபெற்றது.
அந்த வகையில் மதிப்பீட்டாளராக வருகை தந்த திரு. சோமசுந்தரம் அவர்கள் பயிலுனர்களோடு இறுதி மதிப்பீடு பற்றி கலந்துரையாடியதோடு எதிர்வரும் 23-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறுதி மதிப்பீட்டிற்கான திகதியையும் அறிவித்தமை குறிப்பிடதக்கவிடயமாகும்.



இவ்வாறான அரச அங்கீகாரம் பெற்ற பயிற்சிநெறியினை வழங்குதன் மூலம் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லாரியானது இளைஞர்களை தமது திறன்களை அடையாளங்கண்டு அவர்களினை சமூகத்தின் மத்தியில் வெற்றியாளர்களாக மாற்றுவதில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பெரும்பங்காற்றி வருகின்றமை குறிப்பிடதக்கவிடமாகும்.
Preliminary Assessment for Trainees Completed at Vivekananda College of Technology
The preliminary assessment for 08 trainees who successfully completed the Cashier NVQ Level-04 vocational training program at Pudukkudiyiruppu Vivekananda College of Technology was held on Saturday, 16th August 2025, at the college premises.
On this occasion, the assessor, Mr. Somasundaram, discussed the details of the final assessment with the trainees and officially announced that the final assessment will be held on Sunday, 23rd August 2025.



By offering such government-recognized training programs, Vivekananda College of Technology has, for more than 10 years, played a significant role in helping young people identify their skills and transform themselves into achievers within society.