விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் பயிலுனர்களுக்கான முன்னாயத்த மதிப்பீடு நிறைவு
புதுக்குடியிருப்பு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியில் Cashier NVQ Level-04 தொழிற்பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 08 பயிலுனர்களுக்கான முன்னாயத்த மதிப்பீடானது 16-08-2025 சனிக்கிழமை அன்று…