திறன் வளர்ச்சிக்கும் ஆங்கில விழிப்புணர்வுக்கும் கரடியனாறில் விசேட போட்டிகள்
எமது விவேகானந்ததொழிநுட்பவியல் கல்லாரியானது பல்வேறுபட்ட செயற்றிட்டங்களினூடாக பயிலுனர்கள் மத்தியில் காணப்படும் திறன்களை வெளிப்படுத்துவதற்கான களங்களை அமைத்துக்கொடுப்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் வெற்றிக்கான அடித்தளத்தை…